துணிவு, வாரிசு  2 படங்களும் நன்றாகவே ஓடும் - நடிகர் பிரபு வாழ்த்து

"துணிவு, வாரிசு" 2 படங்களும் நன்றாகவே ஓடும் - நடிகர் பிரபு வாழ்த்து

"துணிவு, வாரிசு 2 படங்களும் நன்றாக ஓடும், சந்தோசம், 2 பேரும் நம்ம தம்பிகள் என நடிகர் பிரபு கூறினார்.
8 Jan 2023 3:45 PM IST