மெல்ல மெல்ல பூமிக்குள் புதையும் உத்தரகாண்டின் ஜோஷிமத் புனித நகரம்    பிரதமர் அலுவலகம்  அவசர ஆலோசனை

மெல்ல மெல்ல பூமிக்குள் 'புதையும் உத்தரகாண்டின் ஜோஷிமத் புனித நகரம் ' பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனை

இயற்கை பேரிடரால் ஜோஷிமத் புனித நகரம் புதையுண்டு போகிற பேராபத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இன்று பல்வேறு தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
8 Jan 2023 2:24 PM IST