அகஸ்தீஸ்வரத்தில்  மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு  நாய் குறுக்கே பாய்ந்ததால் பரிதாபம்

அகஸ்தீஸ்வரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு நாய் குறுக்கே பாய்ந்ததால் பரிதாபம்

அகஸ்தீஸ்வரத்தில் சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் மோட்டார்சைக்கிள் மின்கம்பத்தில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
8 Jan 2023 2:52 AM IST