விடுதலை செய்த நெல்லை கோர்ட்டின் உத்தரவு ரத்து - வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விடுதலை செய்த நெல்லை கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
19 Jan 2023 2:04 AM ISTசிறுவனாக இருந்தாலும் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்து கொலை செய்த சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கொலை வழக்கில் இருந்து சிறுவனை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 Jan 2023 2:25 AM IST