மராட்டிய ஓபன் டென்னிஸ்: நெதர்லாந்து வீரர் சாம்பியன்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: நெதர்லாந்து வீரர் 'சாம்பியன்'

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
7 Jan 2023 7:57 PM