ரூ.3½ கோடியில் புதிய யூனியன்   அலுவலக கட்டிட பணி

ரூ.3½ கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணி

சிங்கம்புணரியில் ரூ.3½ கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
8 Jan 2023 12:15 AM IST