மழைக்கால நிவாரணம் பெற முடியாமல் தவிக்கும் உப்பள தொழிலாளர்கள்; சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

மழைக்கால நிவாரணம் பெற முடியாமல் தவிக்கும் உப்பள தொழிலாளர்கள்; சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

நலவாரியத்தில் சேராததால் மழைக்கால நிவாரணம் பெற முடியாமல் உப்பள தொழிலாளர்கள் தவிக்கின்றனர். எனவே சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
8 Jan 2023 12:15 AM IST