தட்டிக்கேட்ட பயணியை தாக்கிய ரெயில்வே ஊழியர்

தட்டிக்கேட்ட பயணியை தாக்கிய ரெயில்வே ஊழியர்

திண்டிவனத்தில் தமிழ் மொழி தெரியாததால் டிக்கெட் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்ட பயணியை ரெயில்வே ஊழியர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jan 2023 12:15 AM IST