தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் கவர்னர் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில்

'தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்' கவர்னர் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில்

தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று, கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.
7 Jan 2023 10:35 PM IST