'ஒரேநாடு ஒரே தேர்தல்': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 6:51 PM ISTஇந்தியா மேப்பில் தவறு: தி.மு.க.வின் அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
இது தேசிய ஒருமைப்பாட்டை புறக்கணிக்கும் தி.மு.க.வின் செயலை பிரதிபலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 1:20 PM ISTடங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. 2-வது நாளாக நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2ஆவது நாளாக நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
11 Dec 2024 9:49 AM ISTடங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
10 Dec 2024 9:00 AM ISTஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்..? - திருமாவளவன் விளக்கம்
கட்சியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 2:23 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில் முதல்-அமைச்சரை, திருமாவளவன் நேரில் சந்தித்தார்.
9 Dec 2024 1:12 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்திக்கிறார் திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முதல்-அமைச்சரை, திருமாவளவன் சந்திக்க உள்ளார்.
9 Dec 2024 9:24 AM IST"தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் ..." - நடிகை கஸ்தூரி
தனித்து நிற்கும் சீமான் ஓரணியில் இணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 2:35 PM IST'தி.மு.க.-வி.சி.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது' - ஆர்.எஸ்.பாரதி
தி.மு.க.-வி.சி.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 8:53 PM IST'அரசியல் கணக்கை யாராலும் மாற்ற முடியாது' - விஜய்க்கு தி.மு.க. பதிலடி
அரசியல் கணக்கை யாராலும் மாற்ற முடியாது அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 2:59 PM IST"சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.." - விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்
தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. பிறப்பால் யாரும் இங்கே முதல்-அமைச்சராகவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
7 Dec 2024 1:44 PM ISTமுல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் தடுப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள தி.மு.க. அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Dec 2024 12:24 PM IST