
போர் நிறுத்தத்தை செயல்படுத்தினால் மட்டுமே.. பணய கைதிகள் விடுதலை - ஹமாஸ் திட்டவட்டம்
இஸ்ரேலிய தாக்குதல்களில் உள்ளூர் நிருபர் ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவதுறையினர் தெரிவித்தனர்.
16 March 2025 1:56 AM
போர் நிறுத்தத்தை ரஷியா ஏற்றுக்கொள்ளும் - டிரம்ப் நம்பிக்கை
போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் மீது ரஷியா தாக்கினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
13 March 2025 10:03 AM
2-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது..? காசாவுக்கான உதவிகளை நிறுத்தியது இஸ்ரேல்
போர் நிறுத்தத்தை நீட்டிக்க அழுத்தம் தரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
3 March 2025 2:31 AM
காசாவின் முக்கிய பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற்ற இஸ்ரேல்
காசாவில் தெற்கு பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் படையினரின் எந்தவித சோதனையும் இன்றி அனுமதிக்கப்படுகின்றனர்.
9 Feb 2025 10:23 AM
பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை
ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Jan 2025 8:04 AM
போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. 28 குழந்தைகள் உள்பட 115 பேர் பலி
ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
18 Jan 2025 8:34 AM
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.. இந்த முறையாவது இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா?
இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 Jan 2025 10:42 AM
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் வரவேற்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானில் ஒரு நீடித்த அரசியல் தீர்வாக மாற்றப்பட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 2:05 AM
இதை செய்தால் உடனே போர் நிறுத்தம்: உக்ரைனுக்கு புதின் விதித்த முக்கிய நிபந்தனைகள்
இத்தாலியில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில் புதின் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 12:29 PM
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரபா மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல் படைகள்.. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?
ரபா நகருக்குள் நுழைந்து தாக்கப்போவதாக சபதம் செய்து வரும் இஸ்ரேல், தாக்குதலுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
7 May 2024 6:07 AM
எதற்கு.. ஹமாஸ் மீண்டும் ராணுவ கட்டமைப்பை உருவாக்கவா..? போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நெதன்யாகு கூறினார்.
6 May 2024 6:40 AM
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் சாத்தியம் - ஹமாஸ் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
3 March 2024 4:40 PM