தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்வதா? கவர்னர் தனது பெயரை மாற்றிக்கொள்வாரா? கமல்ஹாசன் கேள்வி

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்வதா? 'கவர்னர் தனது பெயரை மாற்றிக்கொள்வாரா?' கமல்ஹாசன் கேள்வி

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்வதா என்றும், கவர்னர் தனது பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என மாற்றிக்கொள்வாரா எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Jan 2023 4:00 AM IST