நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு கன்று பாதுகாப்பு பெட்டகம்: 3 அமைச்சர்கள் வழங்கினர்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு கன்று பாதுகாப்பு பெட்டகம்: 3 அமைச்சர்கள் வழங்கினர்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில், பசு மடங்களில் கன்றுகளை பராமரிக்க கன்று பாதுகாப்பு பெட்டக திட்டத்தை 3 அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.
7 Jan 2023 2:51 AM IST