பாசன வாய்க்காலில் சேதமடைந்த மதகு சீரமைக்கப்படுமா?

பாசன வாய்க்காலில் சேதமடைந்த மதகு சீரமைக்கப்படுமா?

வடபாதிமங்கலத்தில் பாசன வாய்க்காலில் சேதமடைந்த மதகில் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இந்த மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
7 Jan 2023 12:15 AM IST