வாரிசு பட கலை இயக்குனர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..

'வாரிசு' பட கலை இயக்குனர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..

கலை இயக்குனர் சுனில் பாபு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
6 Jan 2023 11:07 PM IST