முதல் பாடலை வெளியிடும் பொம்மை நாயகி படக்குழு

முதல் பாடலை வெளியிடும் 'பொம்மை நாயகி' படக்குழு

இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
6 Jan 2023 11:04 PM IST