பாக்யராஜ் பட நடிகைக்கு மறுமணமா? மனம் திறந்த பிரகதி

பாக்யராஜ் பட நடிகைக்கு மறுமணமா? மனம் திறந்த பிரகதி

பாக்யராஜ் நடித்து இயக்கி 1994-ல் வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரகதி. நடிகை பிரகதி தற்போது மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது.
6 Jan 2023 10:29 PM IST