மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி

மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தொிவித்து உள்ளார்.
6 Jan 2023 10:00 PM IST