பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்

பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
6 Jan 2023 7:10 PM IST