பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? - சீமான் கண்டனம்

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? - சீமான் கண்டனம்

ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காக ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்வைத்து செயலாற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென சீமான் கூறியுள்ளார்.
6 Jan 2023 9:49 AM GMT