கடலில் இருந்து புத்தர் சிலையுடன் கரை நோக்கி வந்த ஆளில்லா தெப்பம்... தரங்கம்பாடி கடற்கரையில் பரபரப்பு

மீனவர்கள் அந்த தெப்பத்தை கயிறு மூலம் இழுத்து உப்பனாறு முகத்துவார கரையில் கட்டிவைத்தனர்.
6 Jan 2023 11:24 AM IST