தனிநபர் கண்ணியத்தைவிட பேச்சுரிமை பெரிது அல்ல ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்

'தனிநபர் கண்ணியத்தைவிட பேச்சுரிமை பெரிது அல்ல' ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்

‘தனிநபர் கண்ணியத்தைவிட அரசியலமைப்பு சட்டம் வழங்கும் பேச்சுரிமை பெரிது அல்ல’ என்று பா.ஜ.க., நிர்வாகிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
6 Jan 2023 5:15 AM IST