மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடி  - போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடி - போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

24 மணி நேரமும் இயங்கும் வகையில் மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடிகளை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
6 Jan 2023 2:07 AM IST