டாஸ்மாக் கடை நேரத்தை குறைப்பதை பரிசீலியுங்கள்: 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

டாஸ்மாக் கடை நேரத்தை குறைப்பதை பரிசீலியுங்கள்: 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மது விற்க தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
6 Jan 2023 1:34 AM IST