சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியல்

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியல்

சீர்காழி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Jan 2023 12:15 AM IST