யோகிபாபு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

யோகிபாபு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'பொம்மை நாயகி'. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
5 Jan 2023 10:34 PM IST