புதிய புகைப்படங்களை வெளியிட்ட துணிவு படக்குழு

புதிய புகைப்படங்களை வெளியிட்ட 'துணிவு' படக்குழு

’துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
5 Jan 2023 10:13 PM IST