ஆர்.எஸ்.எஸ்  வழக்கு:  காவல்துறை பதில் அளிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் வழக்கு: காவல்துறை பதில் அளிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
5 Jan 2023 4:05 PM IST