மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தாம்பரத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்
மின்சார ரெயில்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 Dec 2024 7:18 AM ISTவிமான சாகச நிகழ்ச்சி: அண்ணா சதுக்கத்திற்கு கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கம்
அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
6 Oct 2024 7:50 AM ISTவிமானப்படை சாகச நிகழ்வு: அண்ணா சதுக்கத்திற்கு நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்
மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
5 Oct 2024 7:19 AM ISTசென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 44 ரெயில்கள் இன்று ரத்து.. கூடுதல் பஸ் குறித்து வெளியான அறிவிப்பு
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2024 8:49 AM ISTமாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க அதிரடி நடவடிக்கை
பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க, 20 கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
5 Jan 2023 3:13 PM IST