எந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதித்தது யார்?  - கல்லணை அருகில் 15 கி.மீ. தூரம் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

எந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதித்தது யார்? - கல்லணை அருகில் 15 கி.மீ. தூரம் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கல்லணை அருகில் 15 கி.மீ. தூரம் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதித்தது யார்? எனவும் கேள்வி எழுப்பியது.
5 Jan 2023 1:31 AM IST