எனக்கு போட்டி நான் தான் எப்படி இருக்கு...! முதலிடம் பிடிக்குமா வாரிசு டிரைலர்...!

"எனக்கு போட்டி நான் தான்" எப்படி இருக்கு...! முதலிடம் பிடிக்குமா வாரிசு டிரைலர்...!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. 2 நிமிடம் 28 செகண்டுக்கான டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.
4 Jan 2023 5:26 PM IST