உணவுத் திட்டம் நிறுத்தம்: ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம்? - மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Jan 2023 1:37 PM IST