மதுரவாயலில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் சாவு - 2 ஓட்டுநர்கள் கைது

மதுரவாயலில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் சாவு - 2 ஓட்டுநர்கள் கைது

சென்னை மதுரவாயலில் சாலை விபத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த வழக்கில் 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 Jan 2023 12:27 PM IST