தீவுத்திடலை சுற்றி  பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு

தீவுத்திடலை சுற்றி 'பார்முலா-4' கார் பந்தயம் நடத்த தடை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு

கார் பந்தயத்துக்காக அரசு செலவிட்டுள்ள ரூ.42 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
19 Feb 2024 8:00 PM GMT
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் - ஐகோர்ட்டில், சி.எம்.டி.ஏ., உத்தரவாதம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் - ஐகோர்ட்டில், சி.எம்.டி.ஏ., உத்தரவாதம்

புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் வசதிகள் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
24 Jan 2024 6:30 PM GMT
கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.
19 Jan 2024 8:55 PM GMT
இந்து தர்மத்துடன் வாழ்பவர்களுக்கு சனாதனம் என்பது கடமை - ஐகோர்ட்டு கருத்து

இந்து தர்மத்துடன் வாழ்பவர்களுக்கு சனாதனம் என்பது கடமை - ஐகோர்ட்டு கருத்து

சனாதனம் என்பது ஒரு நித்திய கடமையாக இந்து தர்மத்துடன் வாழ்பவர்களால் பார்க்கப்படுவதால், மதத்தை பற்றி பேசும்போது, யார் மனமும் புண்படாமல் பேச வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
17 Sep 2023 6:32 AM GMT
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடி வைக்கப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
1 Sep 2023 8:44 PM GMT
ஆளும்கட்சியினருக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது - ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ஆளும்கட்சியினருக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது - ஐகோர்ட்டு கடும் கண்டனம்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
31 Aug 2023 9:16 PM GMT
செந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு

செந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்ற விவகாரத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
31 Aug 2023 9:07 PM GMT
பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பயிரை சேதப்படுத்தியதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2023 6:34 PM GMT
சிறையிலேயே பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்: சொத்து பதிவுகளுக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிறையிலேயே பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்: சொத்து பதிவுகளுக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சொத்து பதிவுகளுக்காக பதிவுத்துறை அலுவலகங்களுக்கு கைதிகள் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், இதற்காக கைதிக்கு பரோல் வழங்க முடியாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
29 July 2023 8:38 PM GMT
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு:-விசாரணையை முடிக்க அவகாசம் கோரிய மனுவை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு:-விசாரணையை முடிக்க அவகாசம் கோரிய மனுவை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம் கோரிய மனுவை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
15 Jun 2023 9:03 PM GMT
வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jun 2023 7:07 AM GMT
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 2-வது தளத்தை 8 வாரங்களுக்குள் இடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு, சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
1 Jun 2023 6:03 AM GMT