பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பயங்கர தீ விபத்து - பணப்பெட்டகம் தப்பியது

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பயங்கர தீ விபத்து - பணப்பெட்டகம் தப்பியது

சென்னை மயிலாப்பூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. லாக்கரில் இருந்த பணப்பெட்டகம் தப்பியது.
4 Jan 2023 10:33 AM IST