தனியார் வாகனங்களில் அரசு சின்னங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
தனியார் வாகனங்களில் விதிகளுக்கு புறம்பாக அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்கள், எழுத்துகள் பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
12 Sept 2023 5:53 AM ISTகோவில் பாதுகாப்பு தொடர்பான 75 உத்தரவுகளில் எத்தனை அமல்படுத்தப்பட்டுள்ளன? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 75 உத்தரவுகளில் எத்தனை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2023 12:22 AM ISTவனங்களை பாதுகாக்க அக்கறை இல்லையா? மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
அன்னிய மரங்களை அகற்ற கோரிய வழக்கில், தங்கள் விருப்பம் போல விளக்கம் தரலாமா? வனங்களை பாதுகாக்க அக்கறை இல்லையா? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளது.
9 Aug 2023 5:39 AM ISTமதுபான கொள்முதல் விவரங்களை வெளியிடுவதில் விலக்கு உள்ளதா? டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி
தனியார் நிறுவனங்களில் மதுபானங்களை கொள்முதல் செய்யும் விவரங்களை வெளியிட விலக்கு உள்ளதா? என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
20 July 2023 2:49 AM ISTசிதம்பரம் கோவில் விவகாரத்தில் 3-வது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்? ஐகோர்ட்டு கேள்வி
சிதம்பரம் கோவில் விவகாரம் குறித்து 3-வது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
15 July 2023 4:07 AM ISTஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை என்ற இலக்கை எப்படி எட்ட முடியும்? ஐகோர்ட்டு கேள்வி
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை என்ற இலக்கை எப்படி எட்ட முடியும்? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
12 April 2023 5:21 AM ISTபணம் மோசடி செய்த ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை? ஐகோர்ட்டு கேள்வி
பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை? ஐகோர்ட்டு கேள்வி.
18 March 2023 12:10 AM ISTகள்ளக்குறிச்சி பள்ளியில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? ஐகோர்ட்டு கேள்வி
கள்ளக்குறிச்சி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்யும்படி பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Jan 2023 4:47 AM IST