பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: போலீஸ் தடியடியால் பரபரப்பு

பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: போலீஸ் தடியடியால் பரபரப்பு

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றவர்களை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை வாலிபர்கள் தாக்கியதால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Jan 2023 3:00 AM IST