மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்குதல் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பா.ஜ.க கோரிக்கை

மேற்கு வங்காளத்தில் 'வந்தே பாரத்' ரெயில் மீது கல் வீசி தாக்குதல் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பா.ஜ.க கோரிக்கை

மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிவைத்தார்.
4 Jan 2023 12:22 AM IST