சூதாட்டம் நடத்துகிறவர்களை பாதுகாக்கிற சட்டமாக இருக்கக் கூடாது

''சூதாட்டம் நடத்துகிறவர்களை பாதுகாக்கிற சட்டமாக இருக்கக் கூடாது''

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான மத்திய அரசின் வரைவு விதிமுறைகள் சூதாட்டம் நடத்துபவர்களை பாதுகாக்கிற சட்டமாக இருக்கக் கூடாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4 Jan 2023 12:05 AM IST