கரூர்: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா ஊர்வலத்தில் தடியடி...!

கரூர்: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா ஊர்வலத்தில் தடியடி...!

கரூரில், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அனுமதியின்றி ஊர்வலம் சென்ற இளைஞர்களை தடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
3 Jan 2023 3:11 PM IST