மத்திய பட்ஜெட்: தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
27 July 2024 10:45 AM ISTபட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
27 July 2024 7:37 AM ISTமத்திய பட்ஜெட்: சுகாதார துறைக்கு ரூ.90,958 கோடி ஒதுக்கீடு - 3 புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு
மத்திய பட்ஜெட்டில் 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 5:50 AM ISTமத்திய பட்ஜெட்: பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு
மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
24 July 2024 5:43 AM ISTமத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24 July 2024 4:39 AM ISTமத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு
ராணுவ அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் கோடியும், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.19 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24 July 2024 4:06 AM ISTமத்திய பட்ஜெட்: ரெயில்வே துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி.. கடந்த ஆண்டை விட அதிகம்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2,65,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
24 July 2024 2:11 AM ISTமத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம்
பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
24 July 2024 12:02 AM IST'மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது' - திருச்சி சிவா எம்.பி.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
23 July 2024 11:50 PM ISTபட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - ராமதாஸ்
ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 July 2024 3:05 PM ISTகாங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்திருக்கிறார்கள்.. மத்திய பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் தெரிவிக்கப்பட்ட பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
23 July 2024 2:50 PM ISTபிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் என மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 2:26 PM IST