விமானத்தில் கழுகு மோதியதால் என்ஜின் சேதம்: அவசரமாக தரை இறக்கப்பட்டதால் 164 பயணிகள் தப்பினர்

விமானத்தில் கழுகு மோதியதால் என்ஜின் சேதம்: அவசரமாக தரை இறக்கப்பட்டதால் 164 பயணிகள் தப்பினர்

கோவையில் இருந்து புறப்பட்ட ஷார்ஜா விமானத்தில் கழுகுகள் மோதியதால் என்ஜின் சேதமானது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 164 பயணிகள் உயிர் தப்பினர்.
3 Jan 2023 2:53 AM IST