தனியார் கல்லூரியில் புகுந்து மாணவி குத்திக் கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவர் தற்கொலை முயற்சி

தனியார் கல்லூரியில் புகுந்து மாணவி குத்திக் கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவர் தற்கொலை முயற்சி

பெங்களூரு அருகே தனியார் கல்லூரியில் புகுந்து மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, என்ஜினீயரிங் மாணவர் தற்கொலைக்கு முயன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
3 Jan 2023 2:47 AM IST