டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. கவிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
6 May 2024 7:33 AM GMTடெல்லி மதுபான கொள்கை வழக்கு; கவிதாவின் ஜாமீன் மனு மீது 6-ந்தேதி தீர்ப்பு
ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2 May 2024 11:02 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இருவரும் காணொலி மூலம் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
23 April 2024 10:32 AM GMTடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மூத்த தலைவர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
9 April 2024 7:32 AM GMTமதுபானக்கொள்கை முறைகேடு - கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
இடைக்கால ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
8 April 2024 5:36 AM GMTகவிதாவுக்கு வீட்டு உணவு வழங்காதது ஏன்? திகார் சிறை அதிகாரிக்கு கோர்ட்டு கேள்வி
திகார் சிறையில் கவிதாவுக்கு மேற்படி பொருட்களை வழங்கவில்லை என தெரிகிறது. மேலும் அவரது மூக்கு கண்ணாடி உள்ளிட்டவையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது
30 March 2024 2:36 AM GMTதிகார் சிறையில் அடைக்கப்பட்ட சந்திரசேகர ராவ் மகள்
சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை ஏப்ரல் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
27 March 2024 9:12 PM GMTடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மூத்த தலைவர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
26 March 2024 9:38 AM GMTடெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா கோர்ட்டில் ஆஜர்
கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
26 March 2024 8:02 AM GMTமதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவிற்கு அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
இதற்கு முன்னதாக கவிதா 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
23 March 2024 9:43 AM GMTடெல்லி மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
22 March 2024 10:20 AM GMTடெல்லி மதுபான கொள்கை ஊழல், ரூ.100 கோடி வழங்கியதில் கவிதாவுக்கு தொடர்பு; அமலாக்கத்துறை தகவல்
டெல்லி, ஐதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் அமலாக்க துறையின் சோதனை நடந்துள்ளது.
18 March 2024 3:21 PM GMT