வைகுண்ட ஏகாதசியையொட்டிதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்புகோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டிதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு"கோவிந்தா கோவிந்தா" என கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
3 Jan 2023 12:15 AM IST