அக்னிபத் போராட்டம்: ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - ரெயில்வே மந்திரி வேண்டுகோள்

அக்னிபத் போராட்டம்: ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - ரெயில்வே மந்திரி வேண்டுகோள்

அக்னிபத் போராட்டகாரர்கள் ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்று ரெயில்வே மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
17 Jun 2022 12:27 PM GMT
திருவாலங்காடு அருகே ரெயில்வே சிக்னல் வயர் திருட்டு - 7  பேர் கைது

திருவாலங்காடு அருகே ரெயில்வே சிக்னல் வயர் திருட்டு - 7 பேர் கைது

திருவாலங்காடு அருகே ரெயில்வே சிக்னல் வயரை திருடிய 7 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2022 4:26 PM GMT
மராட்டியம்: ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த நபர்..!

மராட்டியம்: ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த நபர்..!

மராட்டியத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
12 Jun 2022 7:04 PM GMT
ஆபாச வீடியோ பார்க்கவும் டவுன் லோடு செய்யவும்  பயன்படுத்தப்படும் ரெயில்வே இலவச வைஃபை வசதிகள்

ஆபாச வீடியோ பார்க்கவும் டவுன் லோடு செய்யவும் பயன்படுத்தப்படும் ரெயில்வே இலவச வைஃபை வசதிகள்

ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்ய பயன்படுத்தப்படும் ரெயில்வே இலவச வைஃபை வசதிகள் இதில் முதல் இடத்தில் செகாந்திராபாத் உள்ளது.
11 Jun 2022 6:30 AM GMT
ஆர்.ஆர்.பி தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்..!

ஆர்.ஆர்.பி தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்..!

ஆர்.ஆர்.பி தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
11 Jun 2022 3:22 AM GMT
ஓடும் ரெயிலில் ஏற முயற்சித்து கீழே விழுந்த வாலிபர்..!லாவகமாக மீட்டு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர்..!

ஓடும் ரெயிலில் ஏற முயற்சித்து கீழே விழுந்த வாலிபர்..!லாவகமாக மீட்டு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர்..!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏற முயற்சித்து கீழே விழுந்த வாலிபரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றது.
10 Jun 2022 7:27 AM GMT
ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்கள் ரத்து - காங்கிரஸ் கடும் தாக்கு

ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்கள் ரத்து - காங்கிரஸ் கடும் தாக்கு

ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பணி நியமனங்களும், நம்பிக்கையும் முடிவுக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.
29 May 2022 12:58 AM GMT