
ரெயில்வே தண்டவாள பணியின் போது மண் சரிந்ததில் 3 ஊழியர்கள் படுகாயம்
ரெயில்வே தண்டவாள பணியின் போது மண் சரிந்து 3 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர்
11 April 2025 4:16 AM
மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் - ரெயில்வே வாரியம் உத்தரவு
மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
1 April 2025 1:44 AM
ஷாலிமார் - சென்னை ரெயிலில் முன்பதிவில்லா கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ஷாலிமார் - சென்னை ரெயிலில் முன்பதிவில்லா பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.
21 March 2025 10:04 AM
ரெயில்வே தேர்வு ரத்து: உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
ரெயில்வே வாரிய தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
20 March 2025 9:09 AM
தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரெயில்வே வாரியம் வழங்க வேண்டும்; சு.வெங்கடேசன் எம்.பி.
தொழில்நுட்ப காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரெயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
19 March 2025 12:06 PM
கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரெயில்வே தேர்வு: தேர்வர்கள் அதிர்ச்சி
நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 March 2025 8:09 AM
ரெயில்வே திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதமா? - தமிழக அரசு விளக்கம்
ரெயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அதிமுக எம்.பி. கூறிய குற்றச்சாட்டை தமிழக அரசு மறுத்துள்ளது.
13 March 2025 3:02 AM
சென்னையில் 9-ம் தேதி காலை முதல் மாலை வரை புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து
நான்காவது ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு பின்னர் மின்சார ரெயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
7 March 2025 2:25 PM
சென்னைக்கு நான்கு புதிய புறநகர் ரெயில் சேவைகள் அறிமுகம்
பயணிகளின் வசதிக்காக சென்னைக்கு நான்கு புதிய புறநகர் ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
2 March 2025 3:15 AM
ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு: விஜய் வசந்த் எம்.பி கண்டனம்
ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதற்கு விஜய் வசந்த் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 5:28 PM
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்பட வில்லை - ரெயில்வே விளக்கம்
முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே தெரிவித்துள்ளது.
21 Feb 2025 2:33 PM
நெல்லை - திருச்செந்தூர் இடையே 6 ரெயில் நிலையங்களில் நடைமேடை உயர்த்தும் பணி தொடக்கம்
காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேடை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
17 Feb 2025 12:26 AM