3 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

3 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
2 Jan 2023 11:54 PM IST