கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல.. கவலையில் செல்வராகவன்..

கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல.. கவலையில் செல்வராகவன்..

இயக்குனர் செல்வராகவன் புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2 Jan 2023 11:25 PM IST