வெளியானது வால்டேர் வீரய்யா படத்தின் புதிய பாடல்

வெளியானது 'வால்டேர் வீரய்யா' படத்தின் புதிய பாடல்

இயக்குனர் பாபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2 Jan 2023 10:08 PM IST